webnovel

பிரேக் அப்

வெற்றி போய் விஷ்ணு அப்பா அம்மா கிட்ட பேசினா விஷ்ணு ஓட பாக்கெட் list பாதி.அவங்க அப்பா அம்மா ஏற்றுகொள்ளவில்லை.

வெற்றி : நான் உன்கிட்ட வெளிப்படையாக பேசலாம் னு நினைக்கிறேன்.

வெற்றி விஷ்ணு அவன்கிட்ட சொன்ன எல்லாத்தையும் அவங்க அப்பா அம்மா கிட்ட சொன்ன.அப்புறம் கேட்டேன்.

வெற்றி : உலகத்துக்கு மேல இருக்குற மார்பு விட உள்ள இருக்க மனசுக்கு தான் மதிப்பு அதிகம்.அவளுக்கு இத ஒரு பிரச்சனை யா தெரிஞ்சு இருக்காது.உங்க மேல தப்பு இல்ல.எல்லாம் என்ன மாதிரி பசங்கனாள. மார்பு அழகாக விட மன அழகு தான் உண்மையான அழகு னு நா விஷ்ணு பார்த்து தான் தெரிஞ்சு கிட்ட. என் அம்மா பாசத்தை அவகிட்ட பார்த்த.வெளிப்படைய சொல்லானு ன நா அவள லவ் பண்ற. அவ கடைசி அசை எல்லாம் நிறைவேற ஆசைப்படுறேன்.

அம்மா : சரி ஆனா அவ பிரச்சனை வெளிய தெரிய கூடாது.

வெற்றி : சரிங்க மா.

வெற்றி அவ புது ஃபக் கா வித்துடன் விஷ்ணு ஓட ஆசையை நிறைவேற்ற. அவங்க அப்பா அம்மா கிட்ட இருந்து காசு வாங்காம பண்ணனும் னு.

ஜனனி : சொந்தமா வாங்கி இருந்த தெரிஞ்சு இருக்கும் காசு ஓட மதிப்பு.

வெற்றி : 4 வருட என் உழைப்பு லா வாங்கியது.ஆனா அப்ப நா ஃபக் விற்பனை பண்ணலா.

ஜனனி : அப்புறம்

வெற்றி: என் மாமா ஃபக் விற்க வேண.நா காசு தர நீ பொறுமையா திருப்பி தந்த போதும்.அதுனால என் புது bike கா விற்கல.

விஷ்ணு ஓட பக்கெட் லிஸ்ட்

* லாங் டிரைவ் பீச் ரோடு லா

* முழு நிலவு நாள் லவ் பண்ற பையக்கு propose பண்ணி முத்தம் கொடுக்கும்.

* Fantasy யா ஒரு trip

* பூடவை கட்டி முருகன் கோவில் போனோம்.

* மொபைல் இல்லாமல் சலிப்பு அடிக்காம ஒரு நாள்

* தண்ணி மேல இருக்க பயம் போகணும்.

வெற்றி : விஷ்ணு என்னால உன் பக்கெட் லிஸ்ட் லா 5 பண்ணி வைக்க முடியும் ஒண்ணா தவற.

விஷ்ணு : எனக்கு அதுல ஒன்னு நடந்தா சந்தோஷம் 5 நடக்குது அத போதும்.

வெற்றி : நீ ஹேப்பி லா அது போதும்.

விஷ்ணு : தப்பா எடுத்துக்காத நான் உன்னை டார்ச்சர் பண்ற ன.

வெற்றி : அப்படி எல்லாம் ஒன்னு இல்ல

விஷ்ணு : i am happy.

இன்று

ஜனனி : எனக்கு தெரிஞ்ச கதை மறுபடியும் சொல்லு சரி எப்போ ப்ரேக் அப் க்கு வருவா.

வெற்றி : அடுத்து அது தான்.

இன்று (பௌர்ணமி)

ஜனனி : என்ன நீ அவ ஆசையா நிறைவேற்ற இருப்ப அவ அதுக்கு அப்புறம் காதலை சொன்னாலே

வெற்றி : இல்ல

ஜனனி : வேற

அந்த நாள் வந்துச்சி விஷ்ணு ஓட அசை எல்லாம் வெற்றிநிறைவேற்ற நினைச்ச நாள். Hostipal ல விஷ்ணு டிஸ்சார்ஜ் செஞ்சி அவள வெற்றிவெளிய கூட்டிடு போன. ஆனா இது விஷ்ணு அப்பா க்கு விருப்பமே இல்ல.

வெற்றிஅவ ஃபக் லா பெட்ரோல் Full பண்ணிட்டு விஷ்ணு லா வெளிய கூட்டிடு போன. வெற்றிநார்மல் பண்ட் ஷர்ட்.விஷ்ணு நார்மல் சுடிதார் ஒரு சின்ன பை அவ மருந்து வைச்சி க்க.

ECR ரோடு சென்னை to பாண்டிச்சேரி விஷ்ணு ஆசைப்படி வெற்றி வேகமா போன விஷ்ணு ஆசையா நிறைவேற்ற தா.

பிச்சாவரம் சதுப்பு நில காடு குள்ள ஒரு பயணம்.

அப்புறம் திருச்செந்தூர் முருகன் கோவில் நோக்கி ஒரு பயணம் மாலை நேரத்தில விஷ்ணு light blue colour saree கட்டி சாமி பார்த்த. வெற்றி சட்டை இல்லாம சாமி பார்த்த. கோவில் லா சட்டை ஓட பாக்க அனுமதிக்க வெற்றி .

எடுத்த நாள் கன்னியாகுமரி சூரிய உதய தா பாக்க ரெண்டு பேரும் இரவோடு இரவாக கன்னியாகுமரி போனாக.

ஜனனி : என்ன விஷ்ணு உனக்கு முத்தம் கொடுத்தல

வெற்றி : இல்ல

ஜனனி : பொய் சொல்லாத

வெற்றி: முழுசா கேளு.

இரண்டு பேரு ரூம் எடுத்து ரூம்க்கு போனாங்க.

விஷ்ணு வெற்றி யா உக்கார வெச்சி சொன்ன.

விஷ்ணு : எனக்கு உன்னா ரொம்ப பிடிக்கும்.நீ என் ஆசையே நிறைவேற்ற னால சொல்ல.என் மனசுல இருந்து சொல்லுறன்.நான் சாகப்போற னு தெரியும் என் மேல இருக்க காதல் என் ஆசை எல்லாம் நிறைவேற்ற நினைச்ச உன்கிட்ட சொல்லலாம்.

விஷ்ணு கண்ணீர் ஓட சொன்ன "I love you da முட்டகண்ணா".